உலகம்

மத்திய கிழக்கு நாடுகள் – அமெரிக்கா விரைவில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்

(UTV | அமெரிக்கா) – பல மத்திய கிழக்கு நாடுகள் தமது நாட்டுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கைச்சாத்திடும் என எதிர்பார்க்கப்பட்டுவதாக அமெரிக்க ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்புக்கான ஆலோசகர் தெரவித்துள்ளார்.

ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளுக்கிடையில், அமெரிக்காவின் மத்தியஸ்தத்தில் அண்மையில் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்று கைச்சாத்திடப்பட்டது.

இதேவேளை, ஐக்கிய அரபு இராச்சியத்துடனான புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடும் நிகழ்வை அமெரிக்காவில் நடாத்த இஸ்ரேல் திட்டமிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

எஸ்ட்ரா செனெகா கொவிட்-19 தடுப்பூசியை அனைத்து நாடுகளிலும் பயன்படுத்த அனுமதி

சவூதி அரேபியாவும் அனைத்து வர்த்தக நிலையங்களையும் மூடுமாறு பணிப்பு

வியட்நாமின் பிரபல சுற்றுலாத் தளமும் முடக்கம்