உள்நாடு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – வெளியேறினார் அகில

(UTV | கொழும்பு) – சுமார் இரண்டு மணித்தியாலங்கள் சாட்சியங்களை வழங்கியதன் பின்னர் அகிலவிராஜ் காரியவசம், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் இருந்து வெளியேறினார்.

++++++++++++++++++++++++++++++++ UPDATE @10:10AM

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – அகில ஆணைக்குழுவில் ஆஜர் 

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அகில விராஜ் காரியவசம், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பொலிஸ் பிரிவில் சற்று முன்னர் முன்னிலையாகியுள்ளார்.

Related posts

ரணிலை கைது செய்யுமாறு கோரிக்கை

சர்வதேச கடற்படை வீரர்கள் 47 பேர் இலங்கைக்கு

பொத்துவில் விகாரை பிக்குவை தாக்கிய சம்பவம்: 8 பேர் கைது