உள்நாடுசூடான செய்திகள் 1

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 2,989 ஆக பதிவு

(UTV | கொழும்பு) – நாட்டில் இதுவரையில் கொவிட்-19 தொற்று உறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 2,989 ஆக உயர்வடைந்துள்ளது.

இதன்படி, நாட்டில் கொவிட்-19 தொற்றிலிருந்து குணமடைந்துள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 2,842 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில், கொரோனா வைரஸால் பீடிக்கப்பட்டு வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 135 ஆக குறைவடைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

70 வயதிற்கும் மேற்பட்ட கைதிகள் விடுதலை?

உயர்தர பரீட்சைகள் இன்று முதல் ஆரம்பம்

   இலங்கை மத்திய வங்கியிடம் இருந்து மகிழ்ச்சி செய்தி