விளையாட்டு

மாலிங்கவுக்கு நாமல் புகழாரம்

(UTV | கொழும்பு) – இலங்கை அணியின் வேகப்பந்துவீச்சாளர் லசித் மாலிங்க இன்று தனது 37வது பிறந்த தினத்தினை இன்று கொண்டாடுகிறார்.

இவருக்கு பலரும் வாழ்த்துத் தெரிவிக்கின்ற நிலையில், இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷவும் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷவின் வாழ்த்துச் செய்தியில், மாலிங்க போன்றதொரு பந்து வீச்சாளரை இதுவரையில் காணவில்லை என நசீர் ஹுசைன் தெரிவித்துள்ளதை மேற்கோள்காட்டி தெரிவித்துள்ளார்.

Related posts

டெஸ்ட் அணிகளின் தரவரிசைப் பட்டியலை வெளியிட்டது ஐ.சி.சி.

பயிற்சிக்கு திரும்பிய ரோஹித்

7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை தம் வசமாக்கிய ராஜஸ்தான் ரோயல்ஸ்