உள்நாடு

பொலிஸ் அதிகாரிகள் 21 பேருக்கு இடமாற்றம்

(UTV|கொழும்பு) – பொலிஸ்மா அதிபர்கள் உட்பட 21 உயர் பொலிஸ் அதிகாரிகள் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

பிரதி பொலிஸ்மா அதிபர்கள் மூவருக்கும், பதில் பொலிஸ்மா அதிபர் ஒருவருக்கும், பொலிஸ் அத்தியட்சகர், பிரதி பொலிஸ் அத்தியட்சகர்கள் 10 பேருக்கும் மற்றும் 6 பிரதான பொலிஸ் பரிசோதகர்களுக்கும் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளளதாக தெரிவிக்கப்படுகின்றன.

சேவையின் அவசியம் கருதி பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியுடமன் இந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

Related posts

விஜயதாச ராஜபக்சவின் பெயரை தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அறிவிக்க நடவடிக்கை!

51% வாக்காளர் அட்டைகள் விநியோகம்

editor

ராஜித ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலை