உள்நாடுமூன்று மேம்பாலங்களை நிர்மாணிக்க அமைச்சரவை அனுமதி by August 27, 2020August 27, 202031 Share0 (UTV|கொழும்பு) – கொம்பனித்தெரு ரயில் நிலையத்திற்கு அருகில் உத்தராநந்த மாவத்தையில் 3 மேம்பாலங்களை நிர்மாணிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.