உள்நாடுமாத்தளை மேயர் பதவியில் இருந்து நீக்கம் by August 27, 2020August 27, 202030 Share0 (UTV|மாத்தளை) – மத்திய மாகாண ஆளுநரால் டல்ஜித் அலுவிஹாரேவுக்கு மாத்தளை மேயர் பதவியில் நீடிப்பதற்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன, இந்நிலையில், மாத்தளை மேயர் தொடர்பிலான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.