உள்நாடு

ஹெரோயினுடன் ஒருவர் கைது

(UTV|கொழும்பு) – குற்றச் செயல்களில் ஈடுபடும் ஒருவர் துப்பாக்கி மாறும் ஹெரோயின் பொருட்களுடன் வீரகெட்டிய பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த கைது செய்யப்பட்ட நபரிடம் இருந்து T-56 ரக துப்பாக்கி, 30 ரவைகள் மற்றும் ஹெரோயின் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related posts

கடந்த 18 மணித்தியாலங்களுக்குள் 905 பேர் கைது

இன்றும் சுழற்சி முறையில் மின்வெட்டு

மர்மமான ‘தலையும்’ அநாதையான ‘முண்டமும்’ [VIDEO]