உள்நாடு

குடு ரொசானின் உதவியாளர் ஒருவர் கைது

(UTV|கொழும்பு) – திட்டமிடப்பட்ட குற்றங்களில் ஈடுபடும் குழுவின் உறுப்பினரான குடு ரொசான் என அறியப்படும் பிரசாத் ருவண் குமாரவின் உதவியாளர் ஒருவர் வெல்லம்பிட்டியில் வைத்து கைது செய்யப்பட்டார்.

குறித்த கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து 5 கிராம் 600 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

பணிப்புறக்கணிப்பு காரணமாக பல ரயில் சேவைகள் ரத்து.

‘காலிமுகத்திடல் போராட்டக்காரர்கள் தேர்தலுக்கு அழைப்பு விடுத்திருக்க வேண்டும்’

நீண்ட காலமாக மூடப்பட்டுள்ள மன்னார் – புத்தளம் பாதை மீள் திறப்பு தொடர்பில் ஜனாதிபதியின் பணிப்பின் பேரில் அதிகாரிகள் குழு விஜயம்