உள்நாடுவணிகம்

விற்பனை, காட்சிப்படுத்தல் மற்றும் பொதுப் பயன்பாட்டுக்கு தடை

(UTV | கொழும்பு) – புகையிலை சார்ந்த பொருட்கள் விற்பனை, காட்சிப்படுத்தல் மற்றும் பொதுப் பயன்பாடு ஆகியவற்றுக்கு தடை விதிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மருந்துகள், புகையிலை மற்றும் ஆல்கஹால் தடுப்புக்கான புதிய செயல் திட்டத்தை உருவாக்கும் பயிற்சி திட்டத்தில் இன்று(24) அவர் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

இது இலங்கையில் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது என புகையிலை மற்றும் ஆல்கஹால் தொடர்பான தேசிய அதிகார சபையின் தலைவர் மருத்துவர் சமாதி ராஜபக்ஷ மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

வெள்ள அனர்த்தம்: கொலன்னாவ,களனி மற்றும் அம்பத்தளை பிரதேசங்களுக்கு ஜனாதிபதி விஜயம்

ஜனாதிபதிக்கு அச்சுறுத்தல் ? நாடுதிரும்பும் ஜனாதிபதிக்கு அதிகரிக்கப்பட்ட அதிரடி பாதுகாப்பு

வசந்த முதலிகே குருந்துவத்தை பொலிஸாரினால் கைது!!