(UTV | கொழும்பு) – தற்போது சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வரும் மஞ்சள் தூள் பாவனைக்கு உகந்தது அல்லவென நுகர்வோர் விவகார அதிகார சபையினர் தெரிவித்துள்ளனர்.
மேலும், மஞ்சள் தூள் கலப்படம் செய்து விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும் குறித்த சபை தெரிவித்துள்ளது.
இதில் மக்கள் அதிக கவனம் செலுத்துமாறும் நுகர்வோர் அதிகார சபை மேலும் தெரிவித்துள்ளது.