உலகம்

ரஷ்ய எதிர்க்கட்சி தலைவர் வைத்தியசாலையில் அனுமதி

(UTV|கொழும்பு)- ரஷ்ய எதிர்க்கட்சி தலைவர் அலெக்ஸி நவால்னி (Alexei Navalny) சுயநினைவிழந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

நவால்னிக்கு வழங்கப்பட்ட தேநீரில், ஏதோவொன்று கலக்கப்பட்டிருப்பதாக தாம் சந்தேகிப்பதாக, நவால்னியின் பேச்சாளர் கிரா யார்மிஷ் தெரிவித்துள்ளார்.

விமானப் பயணத்தின் போது நவால்னிக்கு சுகயீனம் ஏற்பட்டதையடுத்து, விமானம் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது.

Related posts

காட்டுத் தீயினால் 10,000 ஒட்டகங்களை கொல்வதற்கு உத்தரவு

இராணுவத்தில் சேர சவுதி அரேபிய பெண்களுக்கு அனுமதி

வீதி தாழிறங்கியமையால் 6 பேர் பலி