உள்நாடு

பிரதி சபாநாயகராக ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவு

(UTV|கொழும்பு)- 9 ஆவது பாராளுமன்றத்தின் பிரதி சபாநாயகராக ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவாகியுள்ளார்.

மற்றுமொருவரின் பெயர் பிரதி சபாநாயகர் பதவிக்கு பரிந்துரைக்கப்படாத நிலையில், ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டார்.

Related posts

அஸ்வெசும தொடர்பில் புதிய அறிவிப்பு!

 மீண்டும் இலங்கையர்களுக்கு e-visa அனுமதி

திலித்துடன் இணைந்தார் முன்னாள் இராஜாங்க அமைச்சர் திலும்

editor