உள்நாடுபுதிய சபாநாயகராக மஹிந்த யாபா அபேவர்தன தெரிவு by August 20, 202038 Share0 (UTV|கொழும்பு)- இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசின் 9ஆவது பாராளுமன்றத்தின் புதிய சபாநாயகராக மஹிந்த யாபா அபேவர்தன தெரிவு செய்யப்பட்டுள்ளார்.