(UTV|கொழும்பு)- ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் பாராளுமன்ற குழு கூட்டம் இன்று(20) பிற்பகல் 2 மணியளவில் இடம்பெறவுள்ளது.
எதிர்க்கட்சியின் பிரதான அமைப்பாளர் பதவிக்கு ஹர்ஷ டி சில்வா , லக்ஷ்மன் கிரியெல்ல, கயந்த கருணாதிலக்க மற்றும் கபீர் ஹாஷிம் ஆகியோர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர்
இதேவேளை தமிழ்தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற குழுக்கூட்டம் இன்று இடம்பெறவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது