உள்நாடு

அமைச்சரவை பேச்சாளராக கெஹெலிய

(UTV|கொழும்பு) – அமைச்சரவையின் ஊடகப்பேச்சாளராக அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல நியமிக்கபட்டுள்ளார்.

ரமேஷ்பத்திரன மற்றும் உதய கம்பன்பில ஆகியோர் அமைச்சரவையின் இணை ஊடக பேச்சாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

புதிய அரசாங்கத்தின் முதலாவது அமைச்சரவை கூட்டம் இன்று இடம்பெற்ற நிலையில், இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

Related posts

இலங்கை – இந்தியாவுக்கு இடையில் படகு சேவை

சுமார் 3,700 மெட்ரிக் தொன் சமையல் எரிவாயுவை இறக்கும் பணிகள் ஆரம்பம்

பாகிஸ்தானுக்கு ஆதரவாகும் இலங்கை