(UTV|கொழும்பு) – புதிய அரசாங்கத்தின் முதலாவது அமைச்சரவை கூட்டம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இன்று(19) இடம்பெறவுள்ளது.
முதலாவது அமைச்சரவை கூட்டம் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறவுள்ளது.
ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமானம் செய்துக்கொண்ட 28 அமைச்சரவை அந்தஸ்துடைய அமைச்சர்கள் இந்த கூட்டத்தில் கலந்துக்கொள்ளவுள்ளனர்