உள்நாடுவணிகம்

கொழும்பு சர்வதேச புத்தக கண்காட்சி 2020

(UTV | கொழும்பு) – 2020 கொழும்பு சர்வதேச புத்தக கண்காட்சி 22 ஆவது தடவையாகவும் கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

எதிர்வரும் செப்டம்பர் மாதம் 18ம் திகதி முதல் 27ஆம் திகதி வரை தினமும் காலை 9.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை இந்த கண்காட்சி திறந்திருக்கும் என்று நூல் வெளியீட்டாளர்கள் சங்கத்தின் தலைவர் விஜித்த யாப்பா தெரிவித்துள்ளார்.

Related posts

இலங்கையில் அவசரகால நிலைமை : வர்த்தமானி வெளியானது

சவேந்திர டி சில்வாவுக்கு அமெரிக்காவின் தடை துரதிஷ்டமானது – சஜித்

பாராளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்தவின் சகோதரர் கைது