உள்நாடு

சிறைச்சாலைகளுக்கு STF பாதுகாப்பு

(UTV|கொழும்பு)- சிறைச்சாலைகளுக்கு பொலிஸ் விசேட அதிரடிப்படையின் பாதுகாப்பு கோரப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்கான முதற்கட்ட நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனிய தெரிவித்துள்ளார்.

இதனிடையே, 21 உத்தியோகத்தர்களுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

🔴 ஆளுனர்கள் விரைவில் ராஜினாமா……!!

இதுவரைக்கும் எந்த விதமான விசாரணைகளோ வாக்குமூலங்களோ இடம்பெறவில்லை

மாவைக்கு சம்பந்தன் கோரிக்கை