உள்நாடு

மெண்டி போதைப்பொருளுடன் ஒருவர் கைது

(UTVகொழும்பு)-கடல் மார்க்கமாக நாட்டிற்குக் கொண்டு வரப்பட்ட மெண்டி எனப்படும் செயற்கை இரசாயன போதைப்பொருளுடன் ஒருவர் அம்பலாங்கொடையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடமிருந்து 200 மில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய 12 கிலோகிராம் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கல்கிஸ்ஸ பொலிஸாரின் விஷேட குழு ஒன்று மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Related posts

இரு அமைச்சுக்களின் விடயதானங்கள் அறிவிப்பு

உரங்களின் விலைகள் குறைப்பு.

CRYPTO CURRENCY : இடைக்கால அறிக்கை அமைச்சரவையில்