உள்நாடு

அனைத்து பல்கலைக்கழகங்களும் திறப்பு

(UTV | கொழும்பு) – நாட்டின் அனைத்து பல்கலைக்கழகங்களின் கல்வி நடவடிக்கைகளும் எதிர்வரும் ஓகஸ்ட் 17ஆம் திகதி திங்கட்கிழமை மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் அறிவித்துள்ளார்.

கொவிட்-19 நோய் பரம்பலைக் கட்டுப்படுத்த கடந்த மார்ச் மாதம் 20ஆம் திகதி நாட்டில் முடக்கம் கொண்டுவரப்பட்ட நிலையில் மூடப்பட்ட பல்கலைக்கழகங்களின் கல்வி நடவடிக்கை வரும் 17ஆம் திகதி முழுமையாக மீளத் திரும்பவுள்ளது.

Related posts

அருட்தந்தை சிறில் காமினி இன்றும் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில்

அட்டாளைச்சேனை பிரதேச மக்களை – அச்சுறுத்திவரும் காட்டு யானைகள்!

கொவிஷீல்ட் தடுப்பூசி நேற்று 21,715 பேருக்கு செலுத்தப்பட்டது