உள்நாடுபுதிய அமைச்சரவை எதிர்வரும் 19 அன்று by August 13, 202034 Share0 (UTV | கொழும்பு) – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான புதிய அமைச்சரவை எதிர்வரும் 19 ஆம் திகதி கூடவுள்ளது. இதன்படி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் முதலாவது அமைச்சரவை கூட்டம் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறவுள்ளதாக அரச தகவல்கள் தெரிவிக்கின்றன.