சூடான செய்திகள் 1

18 பொலிஸ் அதிகாரிகள் இடமாற்றம்

(UTV|COLOMBO) தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதிக்கமைய, பிரதி பொலிஸ்மா அதிபர்கள் 15 பேர் மற்றும் கொழும்பு குற்றவியல் பிரிவின் பணிப்பாளர் உட்பட 18 அதிகாரிகள் இடமாற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

இவர்களி மூன்று பொலிஸ் கண்காணிப்பாளர்களும் அடங்குவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

 

 

 

 

Related posts

பெண்களுக்கென தனியான புகையிரதம் அமுலுக்கு…

மீள் சுழற்சி இயந்திரத்திற்கான அமைச்சரவை அனுமதி

☺️ புத்தாண்டின் பின் முக்கிய அரசியல் சம்பவங்கள்!!!