உலகம்

புடின் மகளுக்கு முதல் தடுப்பூசி ஏற்றப்பட்டது

(UTV | கொழும்பு) – ரஷ்யா ஜனாதிபதி விளாடிமிர் புடின், உலகின் முதல் கொரோனா வைரஸ் தடுப்பூசிக்கு நாட்டின் சுகாதார அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளதாக அறிவித்து, தனது மகளுக்கு ஏற்கனவே ஷாட் கிடைத்துள்ளதாகவும் கூறினார்.

உலகின் முதல் கொவிட் -19 வைரஸ் தடுப்பூசிக்கு நாட்டின் சுகாதார அமைச்சு ஒப்புதல் அளித்துள்ளதாகவும், அதனை தனது மகளுக்கு செலுத்தியுள்ளதாகவும் ரஷ்ய ஜனாதிபதி விளாதிமிர் புட்டின் தெரிவித்துள்ளார்.

குறித்த கொவிட் -19 தடுப்பூசியை ரஷ்யா விரைவில் பாரியளவில் உற்பத்தி செய்யும் என நம்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

மீண்டும் காட்டுத் தீ – அவசர காலநிலை பிரகடனம்

கொவிட் 19 வைரஸ் தொற்றில் இதுவரை 7,987 பேர் பலி

மெக்ஸிகோ கோர ரயில் விபத்தில் 15 பேர் பலி