உள்நாடுகாமினி செனரத் பிரதமரின் செயலாளராக மீண்டும் நியமனம் by August 10, 2020August 11, 202033 Share0 (UTV|கொழும்பு) – பிரதமரின் செயலாளராக காமினி செனரத் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.