உள்நாடு

காலி மாவட்டம் – முழுமையான தேர்தல் முடிவுகள்

(UTV|கொழும்பு) – 2020 ஆம் ஆண்டிற்கான பொது தேர்தல் காலி மாவட்டத்திற்கான முழுமையான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 430,334
ஐக்கிய மக்கள் சக்தி – 115,456
தேசிய மக்கள் சக்தி – 29,963
ஐக்கிய தேசிய கட்சி – 18,968

அதன்படி, காலி மாவட்டத்தில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கு 7 ஆசனங்களும் ஐக்கிய மக்கள் சக்திக்கு 2 ஆசனமும் கிடைக்கப் பெற்றுள்ள

Related posts

புதிய பிரதமர் தலைமையிலான முதலாவது பாராளுமன்ற அமர்வு இன்று

கெரவலபிடிய குப்பை மேட்டு தீப்பரவல் கட்டுப்பாட்டுக்குள்

ஜனாதிபதியின் மீலாதுன் நபி வாழ்த்துச் செய்தி