உள்நாடு

மீனவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு

(UTV|கொழும்பு) – நாளை(07) நண்பகல் 12 மணி வரை மீனவர்களை கடற்றொழிலுக்கு செல்ல வேண்டாம் என கடற்றொழில் திணைக்களம் ஆலோசனை வழங்கியுள்ளது.

காலநிலை காரணமாக இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related posts

ரூ.5000 இதுவரை வழங்கப்படாதவர்களுக்கான அறிவிப்பு

ஞானசார தேரர் வைத்தியசாலையில் அனுமதி….!

 பாடசாலை மாணவியை கடத்த முயற்சி!- யாழில் பதற்றம்