உள்நாடு

தேர்தல் சட்டமீறல்கள் – தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்

(UTV|கொழும்பு) – 2020 பொது தேர்தல் சுதந்திரமாகவும் நீதியாகவும் நடைபெறுவதில் தடைகள் ஏற்படுதல் மற்றும் தேர்தல் விதிகளை மீறும் சம்பவங்கள் தொடர்பான முறைப்பாடுகளை தெரிவிப்பதற்காக தேர்தல் ஆணைக்குழு விசேட தொலைபேசி இலக்கங்கள் மற்றும் தொலைநகல் இலக்கங்களை அறிவித்துள்ளது.

அந்தந்த மாகாணங்களில் இடம்பெறும் இது தொடர்பான முறைப்பாடுகளை பொது மக்களால் முறையிட முடியும்.

இதன்படி,

01. மேல் மாகாணம் – 011-2869697 – கொழும்பு / 011- 2869674 கம்பஹா, களுத்துறை

02. மத்திய மாகாணம் – 011- 2869721

03. தென் மாகாணம் – 011-2869682

04. வட மாகாணம் – 011-2869694

05. கிழக்கு மாகாணம் – 011-2869709

06. வடமேல் மாகாணம் – 011-2869727

07. வடமத்திய மாகாணம் – 011-2869663

08. ஊவா மகாணம் – 011-2869712

09. சப்ரகமுவ மாகாணம் – 011-2869713 ஆகிய தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்புபடுத்தி முறைப்பாடுகளை பொது மக்களால் முறையிட முடியும்.

Related posts

பயங்கரவாத தடைச்சட்டம் இரத்தாகும் சாத்தியம்

அலரி மாளிகைக்கு அருகில் மீள திறக்கப்பட்ட வீதியின் பாதுகாப்பு சாவடிகள் அகற்றம்

editor

கொழும்பின் வீதிகளில் ஏற்படவுள்ள மாற்றம்