உள்நாடு

தொடர்ந்தும் நாடு திரும்பும் இலங்கையர்கள்

இலங்கையர்கள் 722 பேர் தாயகம் தி ரும்பினர்
தொடர்ந்தும் நாடு திரும்பும் இலங்கையர்கள்

( | கொழும்பு ) – டுபாய், கட்டார் மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளிலிருந்து 722 இலங்கையர்கள் நேற்றும் இன்றும் நாட்டை வந்தடைந்துள்ளனர்.

இதில் 667 பேர் டுபாய் நாட்டுக்கு தொழிலுக்காகச் சென்ற இலங்கையர்கள் என்றும் நேற்று (01) நள்ளிரவு 12 மணியளவில் 335 பேரும் இன்று (2)அதிகாலை 332 இலங்கையர்களும் நாட்டை வந்தடைந்துள்ளனர்.

மேலும் இங்கிலாந்துக்கு தொழில் மற்றும் உயர்கல்விக்காகச் சென்ற 41 இலங்கைய​ர்கள், இன்று அதிகாலை 4.15 மணியளவில் நாட்டை வந்தடைந்துள்ளதுடன், நேற்று (01) அதிகாலை கட்டாரிலிருந்து 14 இலங்கையர்களும் நாட்டை வந்தடைந்துள்ளனர்.

Related posts

பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய பேரணி – நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

பசிலின் அறிவிப்பும் கப்ராலின் மாற்று விளக்கமும்

வில்பத்து காடழிப்பு வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் நம்பிக்கை கொண்டுள்ளோம் – ரிஷாட்