உள்நாடு

ஐ.தே.க. மேலும் 37 பேரின் உறுப்புரிமை நீக்கம்

(UTV|கொழும்பு) – ஐக்கிய மக்கள் சக்திக்கு ஆதரவளிக்கும் ஐக்கிய தேசிய கட்சியின் உள்ளுராட்சி மன்ற உறுப்பிப்பினர்கள் 37 பேரின் கட்சி உறுப்புரிமை நீக்கப்பட்டுள்ளது

ஐக்கிய தேசிய கட்சி இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

பெரும்பாலான உணவகங்களில் தேங்காய் சம்பல், பால் சொதி இல்லை

editor

வலுக்கும் ஒமிக்ரோன்

அருந்திகவின் மகனுக்கு விளக்கமறியல்