உள்நாடுபொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் ஒருவர் கைது by July 28, 202027 Share0 (UTV | கொழும்பு) – T-56 ரக துப்பாக்கி மற்றும் 22 ரவைகளுடன் வெல்லவ பகுதியில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் அறிவித்துள்ளனர்.