உள்நாடு

பத்தரமுல்லை வர்த்தக நிலையம் ஒன்றில் தீ பரவல்

(UTV|கொழும்பு)- பத்தரமுல்லை பகுதியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீப்பரவலை கட்டுப்படுத்துவதற்காக 04 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தீ பரவல் காரணமாக குறித்த பகுதியில் கடும் வாகன நெரிசல் நிலவுவதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

சதொச ஊடாக நியாயமான விலையில் தேங்காய் எண்ணெய் வழங்க கலந்துரையாடல்

பொதுத்தேர்தலில் யானை சின்னத்தில் போடியிடுவதென தீர்மானம்

விமான பயணிகளுடன் வரும் நபர்களுக்காக விமான நிலையம் மீண்டும் திறப்பு