புகைப்படங்கள்

இலங்கையில் முதலாவது குழந்தை கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை வெற்றி

(UTV|கொழும்பு)- இலங்கையில் முதன்முறையாக சிறுவர் கல்லீரால் மாற்று அறுவைச் சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

கொழும்பு வடக்கு போதனா வைத்தியசாலையில் இந்த அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடளாவிய ரீதியில் சேவைபுரியும் வைத்திய நிபுணர் குழுவின் பங்களிப்புடன் குறித்த கல்லீரல் மாற்று அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த கல்லீரல் மாற்று அறுவைச் சிகிச்சையை மேற்கொள்ளவதற்காக சுமார் 9 மணித்தியாலங்கள் சென்றுள்ளதாக சுகாதார அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.

Related posts

கொரோனா வைரஸ் : குழந்தை பூரண சுகத்துடன்

ශ්‍රී ලංකාවේ ප්‍රථම ATV ධාවන පථය විවෘත වේ

சபாநாயகரும் தடுப்பூசியினை குத்திக் கொண்டார்