உள்நாடு

ரிஷாத் இன்றும் வாக்குமூலம்

(UTV | வவுனியா) – உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக வாக்குமூலம் வழங்க, முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் வவுனியா, இரட்டை பெரியகுளம் குற்றப் புலனாய்வுப் கிளை அலுவலகத்தில் சற்றுமுன்னர் முன்னிலையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனினும், குறித்த அழைப்பானது தேர்தல் காலங்களின் முன்னெடுக்கப்பட முடியாது என்றும், வாக்குமூலம் பெறப்படுவதனை ஒத்திவைக்குமாறும் முன்னரே தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்ரிய தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

அசாத் சாலியை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த உத்தரவு

போதைப்பொருள் வர்த்தகம் -13 அதிகாரிகள் தொடர்ந்தும் விளக்கமறியலில்

அஜித் பிரசன்னவுக்கு மீண்டும் விளக்கமறியல்