உள்நாடு

நீர்க்கொழும்பு சிறைச்சாலையின் சிறைக்காவலருக்கு விளக்கமறியல்

(UTV | கொழும்பு) – பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள நீர்க்கொழும்பு சிறைச்சாலையின் சிறைக்காவலர் காலிங்க கலுஅக்கலவை எதிர்வரும் 29 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீர்க்கொழும்பு பதில் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

நீர்க்கொழும்பு சிறைச்சாலையின் முன்னாள் சிறைக்காவலர் காலிங்க கலுஅக்கல நேற்றைய தினம்(24) குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் சரணடைந்த நிலையில் கைது செய்யப்பட்டிருந்தார்.

Related posts

துப்பாக்கிச் சூட்டு சம்பவம் – விசேட விசாரணைகள் முன்னெடுப்பு

பொலிஸ்மா அதிபராக, சி.டி விக்ரமரத்ன

சிவனொளிபாதமலை யாத்திரை இன்று ஆரம்பம்