உள்நாடு

இன்றும் நீர் வெட்டு அமுலுக்கு

(UTV | கொழும்பு) – அத்தியாவசிய திருத்தப்பணிகள் காரணமாக இன்று(25) இரவு 8 மணி முதல் 9 மணித்தியாலங்கள் கொழும்பு 13, 14 மற்றும் 15 ஆகிய பகுதிகளில் நீர் வெட்டு இடம்பெறவுள்ளதாக நீர் வழங்கள் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

இதேவேளை கொழும்பு 11 மற்றும் 12 பகுதிகளுக்கு குறைந்தளவிலான நீர் விநியோகம் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் குறித்த சபை தெரிவித்துள்ளது.

Related posts

மாத்தளை மேயர் பதவியில் இருந்து நீக்கம்

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் புத்திக்க காலமானார்

பெரும்பாலான மாகாணங்களில் மழை பெய்யுக் கூடும்