உள்நாடு

சாதாரண தர பரீட்சை – விண்ணப்பதாரிகளுக்கான அறிவித்தல்

(UTV|கொழும்பு)- 2020ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைக்கான விண்ணப்ப படிவங்கள் ஆகஸ்ட் மாதம் 31 ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவுள்ள பாடசாலை மாணவர்கள் மற்றும் தனிப்பட்ட பரீட்சாத்திகள் தமது விண்ணப்ப படிவங்களை இம்முறை இணையத்தளத்தினூடாக விண்ணப்பிக்க வேண்டும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

விண்ணப்பிப்பதற்கான ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ள www.doenets.lk என்ற இணையத்தளத்திற்கு பிரவேசிக்குமாறு பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அறிவித்துள்ளார்.

Related posts

நாடாளுமன்ற உறுப்புரிமையிலிருந்து மஹிந்த சமரசிங்க விலகல்

நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

பொதுத் தேர்தல் : மட்டக்குளி – வடக்கு மக்களின் குரல்களும் குறைகளும்…. [VIDEO]