உள்நாடு

பொதுத் தேர்தல் – 26 ஆம் திகதி விசேட கலந்துரையாடல்

(UTV|கொழும்பு)- பொதுத் தேர்தல் தொடர்பில் மாவட்ட செயலாளர்கள் மற்றும் உதவித் தேர்தல்கள் ஆணையாளர்களுக்கிடையில் எதிர்வரும் 26 ஆம் திகதி விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.

இதன்போது, தபால் மூல வாக்களிப்பு சதவீதம் தொடர்பில் ஆய்வொன்று மேற்கொள்ளப்பட்டு, தேவையேற்படின் தபால் மூல வாக்களிப்பிற்காக மேலும் ஒரு தினத்தை பெற்றுக் கொடுக்க எதிர்ப்பார்ப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

இதேவேளை அரச ஊழியர்கள் தேர்தல் கடமைகளில் பங்கேற்பது கட்டாயமாகும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்ரிய வலியுறுத்தியுள்ளார்.

Related posts

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை மேலும் உயர்வு [UPDATE]

போலிக்கருத்துக்கணிப்புகள் தொடர்பில் மகிந்த தேசப்பிரிய எச்சரிக்கை

editor

பிரதேச ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவராக வடிவேல் சுரேஷ் நியமனம்!