உள்நாடுஇடைக்கால அறிக்கை பிரதமரிடம் கையளிப்பு by July 22, 2020July 22, 202028 Share0 (UTV|கொழும்பு) – வரலாற்று சிறப்புமிக்க குருநாகல் புவனேகபாகு மன்னனுடைய அரச சபை கட்டிடம் உடைக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் இடைக்கால அறிக்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.