உள்நாடு

அனைத்து பாலர் பாடசாலைகளும் ஆகஸ்ட் மாதம் திறக்கப்படும்

(UTV | கொழும்பு) – கொவிட் 19 வைரஸ் பரவல் காரணமாக மூடப்பட்டிருந்த அனைத்து பாலர் பாடசாலைகளும் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 01 ஆம் திகதி முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.

Related posts

முதலாம் தர மாணவர்களை இணைத்து கொள்ளும் தேசிய வைபவம் இன்று

சுகாதார பணியாளர்கள் வேலை நிறுத்தத்தில்

மீண்டும் இலங்கை வரும் இளையராஜா!