விளையாட்டுவேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீபாலி உடன் அமுலுக்கு வரும் வகையில் ஓய்வு by July 22, 2020July 22, 202035 Share0 (UTV | கொழும்பு) – இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளரும் சகலதுறை வீராங்கனையுமான ஸ்ரீபாலி வீரக்கொடி உடனடியாக அமுலுக்கும் வரும் வகையில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக இலங்கை கிரிக்கெட் சபைக்கு அறிவித்துள்ளார்.