உள்நாடுதுப்பாக்கி உள்ளிட்ட வெடிபொருட்களுடன் ஒருவர் கைது by July 22, 2020July 22, 202028 Share0 (UTV | கொழும்பு) – கொலை முயற்சி தொடர்பில், ஹொரண நீலக சந்தருவனின் பாதாள உலகக்குழு உறுப்பினர் ஒருவர் துப்பாக்கி உள்ளிட்ட வெடிபொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.