உள்நாடு

புனித ஹஜ் பெருநாள் ஆகஸ்ட் முதலாம் திகதி

(UTV|கொழும்பு) – புனித ஹஜ் பெருநாளை எதிர்வரும் முதலாம் திகதி சனிக்கிழமை கொண்டாடுவதற்கு கொழும்பு பெரிய பள்ளிவாசலின் பிறைக்குழு தீர்மானித்துள்ளது.

புனித துல் ஹஜ் மாதத்திற்கான தலைப்பிறை இன்று தென்படாமை காரணமாக கொழும்பு பெரிய பள்ளிவாசல் இந்த அறிவிப்பை வௌியிட்டுள்ளது.

Related posts

“IMF பணம் கிடைக்கும் திகதியில் இன்னும் நிச்சயமில்லை”

QR குறியீட்டு முறையை நிறுத்துவது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை

பகிடிவதை இந்த வருடம் முடிவுக்கு கொண்டுவரப்படும் – பந்துல