வகைப்படுத்தப்படாத

ராஜித மற்றும் பாட்டளிக்கு அழைப்பு

(UTV | கொழும்பு ) – முன்னாள் அமைச்சர்களான ராஜித சேனாரத்ன, பாட்டளி சம்பிக்க ரணவக்க ஆகியோரை எதிர்வரும் 28 ஆம் திகதி அரசியல் பழிவாங்கல் தொடர்பாக விசாரணைகளை முன்னெடுக்கும் ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு ஜனாதிபதி ஆணைக்குழு அழைப்பு விடுத்துள்ளது.

Related posts

බංගලාදේශ තරඟාවලියට ශ්‍රී ලංකා කණ්ඩායමේ වෙනසක්

ஜப்பானில் ஏற்பட்ட சூறாவளி காரணமாக 84 பேர் காயம்

Chief Justice summoned before COPE