உள்நாடு

மேலும் 6 பேர் பூரணமாக குணம்

(UTV | கொழும்பு) – கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான மேலும் 6 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி இதுவரை 2,041 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதேவேளை, இதுவரை 2,724 பேர் இலங்கையில் கொரோனா நோயாளிகளாக அடையாளங் காணப்பட்டுள்ளனர்.

இவர்களில் 11 பேர் உயிரிழந்துள்ள நிலையில் தற்போது 672 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

Related posts

தென் கடற்கரை பகுதியில் உலாவிய கடல் சிங்கம்

தேய்ந்த டயர்கள் கொண்ட வாகனங்களுக்கு சிக்கல்

முகப்புத்தகத்தில் போலி பிரச்சாரம்; இருவர் கைது [VIDEO]