உள்நாடு

உயர்தரப் – புலமைப்பரிசில் பரீட்சைக்கான திகதிகள் அறிவிப்பு

(UTV | கொழும்பு) – க.பொ.த உயர்தரப் பரீட்சை மற்றும் 5 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை ஆகியவற்றை நடத்துவது குறித்த திகதி சற்றுமுன்னர் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, க.பொ.த உயர்தரப் பரீட்சை ஒக்டோபர் 12ம் திகதியும் மற்றும் 5 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை ஒக்டோபர் 11ம் திகதியும் இடம்பெறும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

Related posts

இன்று முதல் ஊரடங்கு சட்டம் நீக்கம்

காதல் உறவில் ஏற்பட்ட தகராறு – 05 மாணவர்கள் கைது.

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு (UPDATE)