உள்நாடு

நீர் கட்டணப் பட்டியல் தொடர்பிலான அறிவிப்பு

(UTV | கொழும்பு) – நீர் கட்டணத்தை செலுத்தாத பாவனையாளர்களின் நீர் விநியோகத்தை இந்த வருட இறுதி வரை துண்டிக்காதிருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

எனினும் இந்தச் சலுகை வீட்டுப் பாவனையாளர்களுக்கு மாத்திரமே வழங்கப்படுமென்றும் நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.

Related posts

இராணுவத்தின் புதிய தலைமை அதிகாரியாக மேஜர் ஜெனரல் ஜகத் குணவர்தன நியமனம்

அரச ஊழியர்களுக்கு சம்பளம் அதிகரிப்பு

ஞானசார தேரர் பிணையில் விடுதலை.