உள்நாடு

குணமடைந்த கடற்படையினரின் எண்ணிக்கை 903

(UTV | கொழும்பு) – நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சைப் பெற்று வந்த மேலும் 2 கடற்படையினர் பூரண குணமடைந்து மருத்துவமனைகளில் இருந்து வெளியேறியுள்ளனர்.

அதன்படி கொரோனா தொற்றிலிருந்து பூரண குணமடைந்த கடற்படையினரின் எண்ணிக்கை 903ஆக உயர்ந்துள்ளது.

Related posts

பாலியல் இலஞ்சம் – பொலிஸ் பரிசோதகர் கைது

தபால் மூல வாக்களிப்பிற்கான திகதி அறிவிப்பு

கொரோனா வைரஸ் – மேலும் ஏழு பேர் அடையாளம்