உலகம்

சீனா – சுமார் 600 விமான சேவைகள் இடைநிறுத்தம்

(UTV|சீனா) – கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக சீனாவில் இருந்து பயணிக்கும் சுமார் 600 விமான சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

சீனாவின் Xinjiang மாகாணத்தில் புதிதாக கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 10 அடையாளம் காணப்பட்ட நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இந்நிலையில், சீனாவின் உரும்கி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து பயணிக்கும் சுமார் 600 விமான சேவைகள் எதிர்வரும் ஏழு நாட்களுக்கு தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

நியூசிலாந்தில் 4 வாரங்களுக்கு ஊடரங்கு

துபாய் அரசின் அறிவிப்பு

சீனாவில் தனது கிளைகளை மூடியது அப்பிள் நிறுவனம்