உள்நாடுபொதுத் தேர்தல் – சுகாதார வழிகாட்டுதல்கள் அடங்கிய விசேட வர்த்தமானி by July 18, 2020July 18, 202033 Share0 (UTV|கொழும்பு) – எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான சுகாதார வழிகாட்டுதல்கள் அடங்கிய வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளதாக அரசாங்க அச்சக திணைக்களம் தெரிவித்துள்ளது.